நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தேவையில்லாத சிபாரிசுக் கடிதம்!

நெ.து.சுந்தரவடிவேலு பணியில் இருந்தபோது அவரது தந்தை துரைசாமியிடமிருந்து ஒரு சிபாரிசுக் கடிதம் பெற்று வந்து இளைஞன் ஒருவன் கொடுத்தான்

News image
Updated On :15 மார்ச் 2015, 9:27 am IST

நெ.து.சுந்தரவடிவேலு பணியில் இருந்தபோது அவரது தந்தை துரைசாமியிடமிருந்து ஒரு சிபாரிசுக் கடிதம் பெற்று வந்து இளைஞன் ஒருவன் கொடுத்தான். அதனைப் படித்தவர் அதில் அவ்விளைஞனை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கும்படி எழுதியிருந்ததைக் கண்டு அவர் "துரைசாமிக்கோ, அவரது மகனுக்கோ சொந்தமானது அல்ல. அரசுக்குச் சொந்தமான பயிற்சிப் பள்ளி என்று போய் கடிதம் கொடுத்தவரிடம் சொல்லு' என்று கோபமாகக் கூறி அவ்விளைஞனைத் திருப்பி அனுப்பி விட்டாராம்.
 -மெர்வின் எழுதிய "உழைப்போம் உயர்வோம்' நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.