திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

இந்திய மயில் 

மயில் இந்தியாவின் தேசிய பறவை. அது மட்டுமல்ல; பூட்டானின் தேசிய பறவையும் மயில்தான்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 4:16 pm


மயில் இந்தியாவின் தேசிய பறவை. அது மட்டுமல்ல; பூட்டானின் தேசிய பறவையும் மயில்தான்.
நீல மயில்... பச்சை மயில் என்ற ரகங்களை இந்தியாவில் காணலாம்.
ஆண் மயிலுக்கே பெரிய தோகை உண்டு. நன்கு வளர்ந்து முதிர்ந்த மயிலுக்கு தோகை சுமார் 200 செ.மீ. நீளம் வரை இருக்கும். மயில்கள் இந்தியாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்கும் பரவின. இந்து மதம், புத்த மதத்தில் மயிலுக்கு முக்கியத்துவம் உண்டு. ரிக் வேதத்திலேயே மயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கலாசாரத்தில் மயில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.