கிரிக்கெட் வீரர் ரோஜர் பென்னிக்கு மிருகங்கள் மீது தனி ஈடுபாடு உண்டு.
சமீபத்தில் கர்நாடகா கோல்ப் அசோசியேஷனுக்கு வந்த பென்னி ஒரு காட்சியை கண்டு திகைத்தார்.
ஒரு கருப்பு நாயை மற்ற நாய்கள் சுற்றிக் கொண்டு குலைத்ததுடன் கடிக்கவும் செய்தன.
அதனைக் கண்ட பென்னி, நாய்களை விரட்டி விட்டு, கருப்பு நாய்க்கு பட்ட காயங்களை குணப்படுத்துவதற்காக மிருகங்களை காப்பாற்றும் மையத்தில் சேர்த்தார்.
அதற்கு அங்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்.
அதனைப் பார்க்க வந்த பென்னியை, அந்த நாய் நின்று கைகுலுக்கி கட்டிக் கொண்டு நன்றி தெரிவித்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


