குத்துச்சண்டை பயிற்சி இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். பெரும்பாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
தமிழில் "என்னமோ ஏதோ' படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், கார்த்தியின் "தீரன் அதிகாரம்', என் ஜி கே படத்தின் மூலம்தான் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் "அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர், நான்கு படங்களில்ஒப்பந்தமாகியுள்ளார்.
இதே போன்று தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதோடு "இந்தியன் 2' படமும் இவரின் கைவசம் உள்ளது. தொடர் படப்பிடிப்புகளில் இருந்தாலும், சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் குத்துச்சண்டை பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: வைகோ

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா் தொகுதி: திமுக கூட்டணியில் முதல்முறையாக பெண் வேட்பாளா்

பென்னாகரம் தொகுதியில் எளிதில் வெற்றி பெறுவேன்: ஜி.கே.எம். தமிழ்க்குமரன்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


