விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஹெட்போன் பயன்படுத்துவது எப்படி?

ஹெட்போன் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை:

News image
Updated On :18 டிசம்பர் 2022, 11:07 am

நெ. இராமன்

ஹெட்போன் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை:

சாலையில் நடந்து செல்லும் போதோ, நடைபயிற்சியின் போதோ, தூங்கும்போதோ பயன்படுத்தக் கூடாது. அதிக சத்தம் மிகுந்த இடங்களில் பயன்படுத்தக் கூடாது. அமைதியான இடங்களில் குறைவான ஒலி அளவைச் சத்தம் வரும்படி பயன்படுத்த வேண்டும்.

ஒரே ஹெட்போனை பலரும் பயன்படுத்தினால், நோய் பரவும் அபாயம் உண்டு. ஹெட்போனில் இருந்து காதில் சொருகும் இயர்பட்ஸ் பெரிதாக இருக்க வேண்டும். சிறியதாக இருந்தால் காதில் உள்ளே போய்விடக் கூடும்.

ஹெட்போன் மாட்டிக் கொண்டே தொடர்ந்து பேசினால், பாதிப்பு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.