பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தீப்பெட்டிக்குள் சேலை.!

தீப்பெட்டிக்குள் சேலை என்பது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் இளைஞர் ஒருவர். 

Published On :

தீப்பெட்டிக்குள் சேலை என்பது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் இளைஞர் ஒருவர். 

சங்க காலங்களில்  மோதிரத்திற்குள்  நுழையும்  சேலை போன்ற ஆடைகள்  நெய்யப்பட்டன.  ஈராக்கில்  நெய்யப்பட்ட மஸ்லின் எனப்படும்  துணிவகை  மிகவும் மென்மையாகவும் உள்ளங்கைக்குள்   அடக்கிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு  நூல் இழைகள் மெலிந்து சன்னமாக இருக்கும். 

தெலங்கானாவைச் சேர்ந்த "நல்ல விஜய்'  என்னும் நெசவாளி தீப்பெட்டிக்குள்  அடங்கும் சேலையை நெய்துள்ளார். 

ஐந்தரை மீட்டர் நீளமுள்ள சேலையை மடித்து ஒரு  பெரிய தீப்பெட்டிக்குள்  வைத்துவிடலாம்.இந்த சேலை இயற்கையான பட்டு நூலால்  நெய்யப்பட்டது. இயற்கை சாயம் ஏற்றப்பட்டது. இந்த சேலையை உடுத்தவும் செய்யலாம்.

அமெரிக்க  அதிபர்  ஒபாமா  2015-இல் தன் மனைவியுடன் இந்திய வருகை தந்த போது  அவருக்கு  தீப்பெட்டியில்  ஒரு சேலையை வைத்து நல்ல விஜய் பரிசளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.