15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

படமாகும் நடிகையின் சிறுகதை!

டுவிங்கிள் கன்னா நடிகை மட்டுமல்ல; எழுத்தாளரும் கூட!  இவர் 2016-இல் எழுதி வெளியிட்ட "தி லெஜன்ட் ஆஃப்  லட்சுமி பாரேட்' என்ற புத்தகத்தில் இருந்து "சலாம் நோனி அப்பா' என்ற சிறுகதை, முதலில் நாடகமாக  வந்தது.

News image
Updated On :22 மே 2022, 12:30 am

டுவிங்கிள் கன்னா நடிகை மட்டுமல்ல; எழுத்தாளரும் கூட!  இவர் 2016-இல் எழுதி வெளியிட்ட "தி லெஜன்ட் ஆஃப்  லட்சுமி பாரேட்' என்ற புத்தகத்தில் இருந்து "சலாம் நோனி அப்பா' என்ற சிறுகதை, முதலில் நாடகமாக  வந்தது. தற்போது அதுவே படமாகவும் தயாரிக்கப்படவுள்ளது. இந்தக் கதை உண்மையில் அவருடைய பாட்டி, சகோதரி பற்றியதாகும். இந்தப் படத்தை அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனமானது மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.