எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சுருக்கப் பெயரும், விரிவும்..!

தமிழறிஞர்கள் சிலரை சுருக்கப் பெயரால்தான் பலருக்கும் தெரியும். அவர்களின் விரிவு இதோ:

Updated On :9 அக்டோபர் 2022, 12:30 am


தமிழறிஞர்கள் சிலரை சுருக்கப் பெயரால்தான் பலருக்கும் தெரியும். அவர்களின் விரிவு இதோ:

திரு.வி.க.- திருவாரூர் விருத்தாசல முதலியார் கல்யாண சுந்தரனார்.
உ.வே.சா.- உத்தமதானபுரம் வேங்கடசுப்பு ஐயர் சாமிநாத ஐயர்.
ந.மு.வே. நாட்டார்- நடுக்காவிரி முத்துசாமி நாட்டார் வேங்கடசாமி நாட்டார்.
தெ.பொ.மீ.- தென்பட்டிணம் பொன்னுசாமி கிராமணியார் மீனாட்சி சுந்தரநார்.
டி.கே.எஸ்.- திருவனந்தபுரம் கண்ணுச்சாமி பிள்ளை சண்முகம்.
ம.பொ.சி.- மயிலாப்பூர் பொன்னுசாமி கிராமணியார் சிவஞானம்.
சுரதா- சுப்புரத்தினதாசன்.
சி.பா.ஆதித்தனார்- சிவந்தி ஆதித்தன் பாலசுப்பிரமணிய ஆதித்தன்
மு.வ.- முனுசாமி வரதராசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.