தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மாணவர்களுக்கு உதவிய தமிழறிஞர்

பெரியசாமி தூரன் தமிழுக்குச் செய்த தொண்டுகள் ஏராளம். அவற்றில் முக்கியமானது கலைக் களஞ்சியம் பத்து தொகுதிகள்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 6:30 pm

ஆர்.கே. லிங்கேசன்

பெரியசாமி தூரன் தமிழுக்குச் செய்த தொண்டுகள் ஏராளம். அவற்றில் முக்கியமானது கலைக் களஞ்சியம் பத்து தொகுதிகள். அவரின் திறமையையும், தமிழ்ப் பணியையும் போற்றும் விதமாக,  அவினாசிலிங்கம் தான் நடத்திவந்த ராமகிருஷ்ண வித்யாலயாவில் தலைமை ஆசிரியர் பதவியை அளித்து கௌரவித்தார்.  இதற்காக, அவருக்கு முப்பது ரூபாய் ஊதியம்.

இவர் தனி வீடு எடுத்துத் தங்காமல் மாணவர் விடுதிகளில் தங்கிப் பணிபுரிந்தார்.  தனக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தில் பத்து ரூபாயை விடுதிக்கும், பத்து ரூபாயை ஏழை மாணவர்களின் கல்விக்கும் கொடுத்துவிடுவார். மீதமுள்ள பத்து ரூபாயை மட்டும் தனக்கு வைத்து கொள்வார். இப்படியும் ஒரு தமிழறிஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.