தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாவித்திரியும், மனோரமாவும்...!

"சாவித்திரி, மனோரமா ஆகிய இருவரின் நடிப்பை மட்டும் கவனித்தாலே போதும்; நடிப்புத் துறையில் சிறந்து விளங்கலாம்'' என்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

News image
Updated On :5 பிப்ரவரி 2023, 12:30 am

ஆ. கோ​லப்​பன்

"சாவித்திரி, மனோரமா ஆகிய இருவரின் நடிப்பை மட்டும் கவனித்தாலே போதும்; நடிப்புத் துறையில் சிறந்து விளங்கலாம்'' என்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழா வொன்றில்,  அவர் பேசியதாவது:

"திரைப்படக் கல்லூரியில் நான் பயின்றேன். அப்போது, ஒரு நடிகர் எவ்வாறு சகஜமாகவும் திறமையாகவும் நடிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தனர்.

மார்லன் பிராண்டோ, சார்லி சாப்ளின், திலீப் குமார், சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா போன்ற பல நடிகர்கள் நடித்த திரைப்படங்களைத் திரையிட்டனர். ஆனால், நடிகைகளில் இருவரின் படங்களை மட்டுமே திரையிட்டனர்.  ஒன்று சாவித்திரி, மற்றொன்று மனோரமா. இவர்கள் இருவரின் நடிப்பை கவனித்தாலே போதும். நடிப்பில் சிறந்துவிளங்கலாம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.