15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

72 ஆண்டுகள் நடந்த வழக்கு..!

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 72 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு அண்மையில் முடித்துவைக்கப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 5:12 pm


கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 72 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு அண்மையில் முடித்துவைக்கப்பட்டது.

1951-ஆம் ஆண்டில் "பெர்காம்பூர் வங்கி'-யின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அண்மையில் நிரந்தரமாக முடித்துவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.