யாழ்..

யாழின் தொன்மை: 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதா?
யாழ்..
Updated on
1 min read

தொல்காப்பியம் தோன்றுவதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் உருவாயிற்று.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தில், யாழ் காணப்படுகிறது.

21 நரம்புகள் கொண்டது பேரியாழ். 17 நரம்புகளை உடையது மகரயாழ். 16 நரம்புகளை உடையது சகோடயாழ். ஏழு நரம்புகளைக் கொண்டது செங்கோட்டி யாழ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com