உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இந்திராகாந்தி

Published On :

பிரதமராக இருந்தவர்கள் ஆண்கள் என்பதால் "சார்' என்றே அழைப்பது மரபாக இருந்தது. இந்திராகாந்தி முதல் பெண் பிரதமரானவுடன் எப்படி அழைப்பது என்று பிரதமர் அலுவலகத்தில் திடீர் குழப்பம். அப்போது இந்திராகாந்தி, ""என்னை சார் என்றே அழையுங்கள். ஆணின் அறிவுக்கோ, திறமைகோ, ஆற்றலுக்கோ பெண் குறைந்தவள் அல்ல!'' என்றார்.

ஒருமுறை கவிஞர் வாலி ஒலிப்பதிவு கூடத்தில் இருந்தபோது, அங்கு வைரமுத்து வருகிறார். அப்போது அங்கிருந்த ரஜினிகாந்த் "சிங்கமும் புலியும் சந்திக்க போகிறது" என்றார். "இதில் யார் சிங்கம்! யார் புலி?" என்று யாரோ கேள்வி எழுப்ப, உடனே வாலி, ""தாடி வைத்திருப்பதால் நான் சிங்கம். வைரமுத்து புலி'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.