20 அறிஞர்களுடன் பயணம்...
Updated On :25 மே 2024, 5:56 pm
ஒருமுறை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியூர் செல்வதற்காக, இருபது அறிஞர்களின் நூல்களை உடன் எடுத்துச் சென்றார். இதைக் கண்ட அவருடைய நண்பர், 'உடன் எடுத்துச் செல்லும் நூல்களைப் பயணத்தின்போது படித்து விடுவீர்களா?' என்று கேட்டார். இதற்கு வெ.இறையன்பு, 'நான் இருபது அறிஞர்களுடன் பயணம் செய்வதாக உணர்வேன்'' என்றார்.
-பத்மா சாரதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...