தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

அன்புடன் மகி

'ஜோ' படத்தை அடுத்து ஹரிஹரன் ராம் இயக்கும் 'அன்புடன் மகி' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Updated On :

'ஜோ' படத்தை அடுத்து ஹரிஹரன் ராம் இயக்கும் 'அன்புடன் மகி' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார். இசையும் அவரே. கிரிக்கெட் வீரராக அவர் நடிப்பதால், இதற்கான பயிற்சி மேற்கொண்டுள்ளார். மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை 'கருடன்', 'மாமன்' படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

படத்தின் டைட்டில், முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் காட்சியமைப்பு, கதையின் தன்மை, ஒட்டுமொத்த திரை அனுபவம் குறித்த பார்வையை வழங்கும் விரிவான லுக் புக்கையும் வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், 2027-ஆம் ஆண்டில் திரைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.