தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்னகொடுத்துக் குறைதீர்த்த லாற்றி - விடுத்தின்சொல்ஈயாமை யென்ப எருமை எறிந்தொருவர்

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 1:56 pm

தினமணி


உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்ன
கொடுத்துக் குறைதீர்த்த லாற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை யென்ப எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கு மாறு. (167)

உடையும் மருந்தும் உறையுளும் உணவோடு இவற்றை அளித்து அவர் குறையை நீக்குதலைச்செய்து, இனிய சொற்களைக் கூறாமை,  ஒருவர் உணவின் பொருட்டு எருமையைக் கொன்று,  அதனைச் சமைத்தற்குரிய காயம் வாங்குதற்கு லோபிக்குமாற்றை ஒக்கும் என்று சொல்லுவார்கள். "எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கு மாறு' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.