

புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணகிற்பார்,
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன் சொல் இடர்ப்படுப்பது அல்லால், ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல். (பாடல்: 277)
கொடிய சொல்லாடலின் தீமையையும், இனிய சொல்லாடலின் நன்மையையும் முழுமையாக உணர்ந்தவர் கொடும் சொல்பேசி வாழ விரும்புவரா? மாட்டார். கொடும் சொல்லே மற்றவரைத் துன்பப்படுத்தும், இனிய சொல் யாரையும் துன்பப்படுத்தாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.