தம்மால் முடிவதைத் தாம் ஆற்றிச் செய்கலார்,
பின்னை, ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல்
செல் நீர் அருவி மலைநாட - பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ? (பாடல்: 293)
ஓடிவரும் அருவியை உடைய மலைநாடனே! தாமே செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்து முடிக்காது, இன்னொருவரால் அச்செயலைச் செய்து முடிப்போம் என்று இருப்போர், செய்திறன் அற்றோர் ஆவர். அருகு இருக்கும் வெந்நீரிலேயே குளிக்க அஞ்சுபவர் தீயில் பாய்வாரா? மாட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொழில்நுட்பத்தை யாரும் தடுக்க முடியாது!

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

மேற்கூரையிலிருந்து தவறிவிழுந்து தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் பலி
திரைக் கதிர்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


