ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பசுக்களை மேய்க்கும் கண்ணனே ஏதேனும் நெறி மாறிப் பேசினால் அவர் பேச்சை மறுத்து இன்னொருவர் இகழ்ந்து பேசுவதற்கு வாய்ப்புண்டு.

News image
Updated On :11 பிப்ரவரி 2024, 10:48 am

பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற; - பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்
உரைத்தால், உரை பெறுதல் உண்டு.     (பாடல்: 345)

பசுக்களை மேய்க்கும் கண்ணனே ஏதேனும் நெறி மாறிப் பேசினால் அவர் பேச்சை மறுத்து இன்னொருவர் இகழ்ந்து பேசுவதற்கு வாய்ப்புண்டு. எனவே, சான்றோர் நல்லோர் பலர் கூடியிருக்கும் அவையில் யாரையும் குறைகூறிப் பேசவே மாட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.