விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பேதை மாக்களிடம் எதையும் சொல்ல வேண்டாம்

மாலையினைப் போன்ற தோற்றத்துடன் வீழ்கின்ற அருவிகளை உடைய, குளிர்ச்சி பொருந்திய மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே!

Published On :9 ஆகஸ்ட் 2026, 5:44 pm IST

கோதை அருவிக் குளிர்வரை நன்னாட!

பேதையோ டியாதும் உரையற்க!-பேதை,

உரைக்கிற், சிதைந்துரைக்கும்; ஒல்லும் வகையான்,

வழுக்கிக் கழிதலே நன்று.

(பாடல் 71 அதிகாரம்: பொறை உடைமை)

மாலையினைப் போன்ற தோற்றத்துடன் வீழ்கின்ற அருவிகளை உடைய, குளிர்ச்சி பொருந்திய மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே! அறிவில்லாத பேதைமாக்களோடு எதனையும் எப்போதும் சொல்லாதிருப்பாயாக. அந்த பேதை எதையாவது சொல்வதென்றால் சொற்பொருள்களின் வரம்புகள் சிதைந்ததாகவே பேசுவான். கூடுமான வகையிலே எல்லாம் அத்தகையவரைத் தப்பி, அவர்களுடைய தொடர்புகளின்றும் நீங்குதலே நினக்கு நன்மை தருவதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.