பலன்தரும் பரிகாரத் தலம்: இதய நோய் தீர்க்கும் இறைவன் திருநின்றவூர் ஸ்ரீஇருதயாலீஸ்வரர் ஆலயம்
பூசலார் நாயனார்... மனத்தில் மாசற்றவர். அதனால்தான் மகேசனுக்கு ஆலயம் அமைக்க எண்ணினாரோ! அவரிடம் பொருள் ஏது? ஆலயம் அமைப்பது என்ன அவ்வளவு எளிதான காரியமா? அடுத்த வேளை உணவுக்கே அடுத்தவரை அண்ட வேண்டிய நிலை! அ









