பிரதட்சணங்கள் எத்தனை?

விநாயகருக்கு ஒரு பிரதட்சணம்.சூரியனுக்கு இரண்டு பிரதட்சணங்கள்.
Updated on
1 min read

விநாயகருக்கு ஒரு பிரதட்சணம்.

சூரியனுக்கு இரண்டு பிரதட்சணங்கள்.

பரமேஸ்வரன், அம்பாளுக்கு மூன்று பிரதட்சணங்கள்.

ஸ்ரீவிஷ்ணு,லக்ஷ்மி, மகான்களின் சமாதிகளுக்கு நான்கு பிரதட்சணங்கள்.

அரச மரத்திற்கு ஏழு பிரதட்சணங்கள்.

பிரதட்சணம் செய்யும்போது நிதானத்துடன் அடிமேல் அடி வைத்து கைகளைக் கூப்பிக்கொண்டு ஸ்தோத்திரங்களை சொல்லிக்கொண்டே அமைதியுடனும் தூய உள்ளத்துடனும் செய்ய வேண்டும்.

தன்னைத் தானே ஒரு போதும் சுற்றக் கூடாது.

தெய்வ வழிபாடு, மங்கள காரியங்களில் கணவன் முன்னதாகவும், பித்ரு காரியங்களில் மனைவி முன்னதாகவும் செல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com