மனித உருவில்!

மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசம் தொடங்குமுன் ஆயுதங்களை அர்ஜுனன் வன்னி மரத்தில் ஒளித்து வைத்தான். அந்த மரம் இருந்த பகுதியில் அமைந்த கோயிலே தில்லாபுரி அம்மன் கோயில். தாராபுரத்திலுள்ள இக்கோயிலில் மனிதத் தலையுட
மனித உருவில்!
Updated on
1 min read

மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசம் தொடங்குமுன் ஆயுதங்களை அர்ஜுனன் வன்னி மரத்தில் ஒளித்து வைத்தான். அந்த மரம் இருந்த பகுதியில் அமைந்த கோயிலே தில்லாபுரி அம்மன் கோயில். தாராபுரத்திலுள்ள இக்கோயிலில் மனிதத் தலையுடன் ஆதி விநாயகர் காட்சியளிக்கிறார்.

படம்:எஸ்.எம். ரகுமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com