திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பிலில் இருக்கிறது ஸ்ரீ பிரம்ம ஸ்வரூபிணி அம்பாள் ஆலயம். இவ்வாலயம் ஜோதி வழிபாட்டைக் கொண்டது. சாதி, சமய பேதமின்றி அனைவரும் இந்தக் கோயிலின் கருவறை வரை சென்று திருவிளக்கில் நெய் இட்டு ஜோதியை வழிபடலாம் என்பது தனிச்சிறப்பு. கல்லால் ஆன அந்த விளக்குக்கு அவ்வப்போது வெள்ளிக் கவசமும் சாத்தப்படுகிறது. கருவறைக்கு வெளியே அமர்ந்து வழிபட சிறிது இடம், சுற்றிலும் நல்ல - அரிய மரங்கள் இவைதான் கோயில் வளாகம். கோயிலுக்கு எதிரே அன்னதானம் செய்ய முன்வருவோருக்கு சமையல் கூடத்தையும், தங்குமிடத்தையும் அமைத்திருக்கிறார்கள். ஜோதியாய் அருளும் இந்த அம்பாளை வழிபட்டால் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


