தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

திருமால் கோயில் விமானங்களின் பெயர்கள்!

திருமால் கோயில் விமானங்களின் பெயர்கள்!

Updated On :30 ஏப்ரல் 2014, 11:15 am

திருவரங்கம் - பிரணவாகார விமானம்

திருவல்லிக்கேணி - ஆனந்த விமானம்

திருப்பதி - ஆனந்த நிலைய விமானம்

காஞ்சிபுரம் - புண்யகோடி விமானம்

ஒப்பிலியப்பன் கோயில் - சுத்தானந்த விமானம்

திருக்கண்ணபுரம் - உத்பலாவதாக விமானம்

திருக்குறுங்குடி - பஞ்சகேதக விமானம்

மதுரை கூடலழகர் - அஷ்டாங்க விமானம்

கண்டியூர் - கமலாக்ருதி விமானம்

ஸ்ரீரங்கப்பட்டினம் - பிரம்மானந்த விமானம்

திருநாரையூர் - சீனிவாச விமானம்

திருஇந்தளூர் - வேதாமோத விமானம்

புகழ்பெற்ற இத்திருத்தலங்களுக்குச் சென்று தரிசிக்கும்போது பகவானோடு அருள் தரும் இந்த விமானங்களையும் தரிசித்துப் பலன் பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.