ஆசை ஒடுங்கும்

தேனீயானது ஒரு மலரில் தேன் எடுப்பதற்காக மலரைச் சுற்றிச் சுற்றி வரும்போது, அது ரீங்காரம் செய்யும்

தேனீயானது ஒரு மலரில் தேன் எடுப்பதற்காக மலரைச் சுற்றிச் சுற்றி வரும்போது, அது ரீங்காரம் செய்யும்; சப்தம் எழுப்பும். ஆனால், பூவுக்குள் நுழைந்து விட்டால் அது சப்தம் இடாது. மனிதனும் அப்படித்தான்; வெறும் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் உரக்கப் பேசிக் கொண்டிருக்கும் வரையில் அவனிடத்தில் கூச்சலும் குழப்பமும்தான் மிஞ்சும். ஆனால், அவன் "பக்தி' என்னும் அமுதத்தை உணர்ந்து ருசி பார்க்க ஆரம்பித்துவிட்டால் சப்தம் இருக்காது; சாந்தமே நிலவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com