மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பட்டினப்பாக்கம் கருமாரியம்மன் ஆலயம்

திருமயிலை பட்டினப்பாக்கத்தில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவிகருமாரி

News image
Updated On :16 ஆகஸ்ட் 2014, 6:40 am

என். சரவணன்

திருமயிலை பட்டினப்பாக்கத்தில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவிகருமாரி அம்மன் கோயில் 80 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முன்பு இப்பகுதி பட்டுமேடு கிராமம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் கற்சிலை சாந்தோம் கடற்கரையில் பூமியில் புதைந்திருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறுவார்கள். இக்கோயிலில் 75ஆம் ஆண்டு ஆடித்திருவிழா ஆக.15, 16, 17 மூன்று நாட்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவும் பட்டுமேடு கிராம மக்களும் செய்துள்ளனர்.

தொடர்புக்கு : 9841867323.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.