விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆன்ம ஞான வேட்கை

குழந்தை தன் தாயாரைப் பார்த்து, ""அம்மா, எனக்குத் தூக்கம் வருகிறது; தூங்கப் போகிறேன்;

News image
Updated On :6 நவம்பர் 2014, 12:19 pm

மு. பழனி இராகுலதாசன்

குழந்தை தன் தாயாரைப் பார்த்து, ""அம்மா, எனக்குத் தூக்கம் வருகிறது; தூங்கப் போகிறேன்; எனக்கு பசிக்கும் நேரத்தில் என்னை எழுப்பி விடு'' என்றது. ""குழந்தாய், அதற்கு அவசியமில்லை; அந்தப் பசியே உன்னை எழுப்பிவிடும்'' என்று தாய் சொன்னாள். இப்படித்தான், ஒவ்வொருவரையும் அவர்களுக்குள்ளேயே இருக்கிற "ஆன்ம ஞான வேட்கை' அவர்களை எழுப்பிவிடும்; வெளியே இருந்து யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.