திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பெருமாளை வணங்கும் சூரியன்

வருடத்திற்கு இரண்டு முறை சூரியன் பெருமாளை வழிபடுகிறார். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள்

Updated On :21 நவம்பர் 2014, 7:21 am

வருடத்திற்கு இரண்டு முறை சூரியன் பெருமாளை வழிபடுகிறார். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள், ஆகிய இவ்விரு நாள்களிலும் சூரியன் கோபுர வாயிலில் புகுந்து பெருமாளின் திவ்ய அர்ச்சாவதாரத் திருமேனியை தன் ஒளிக்கரங்களால் தழுவி வழிபடுகிறான். இந்த அருள் காட்சியை, நவத்திருப்பதிகளுள் ஒன்றான ஸ்ரீ வைகுண்டம் தலத்தில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.