திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

முருகனின் திருக்கோலங்கள்

வலது திருப்பாதத்தில் பாதக்குறடு துலங்க, இடது திருப்பாதத்தை மயிலின் முதுகில் வைத்தபடி

Updated On :28 நவம்பர் 2014, 12:24 pm

• வலது திருப்பாதத்தில் பாதக்குறடு துலங்க, இடது திருப்பாதத்தை மயிலின் முதுகில் வைத்தபடி அழகுக் கோலம் காட்டும் முருகப்பெருமானை சீர்காழிக்கு அருகில் உள்ள திருமயிலாடியில் தரிசிக்கலாம்.

• விரிஞ்சிபுரத்தில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக ஆறுமுகத்துடன் மயில் மீது அமர்ந்து போர்க்கோலம் பூண்டு விஸ்வரூபமாக காட்சி தருகிறார்.

• திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.