திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

சங்குகள்

வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு, சலஞ்சலம், பாஞ்சஜன்யம்.

Updated On :11 செப்டம்பர் 2014, 11:03 am

* வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு, சலஞ்சலம், பாஞ்சஜன்யம்.

* ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு நடுவே ஒரு வலம்புரிச் சங்கு இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்குகளுக்கு நடுவில் ஒரு சலஞ்சலம் என்னும் சங்கு வரும். ஆயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு நடுவே ஒரு பாஞ்சஜன்யம் சங்கு வரும். விஷ்ணுவின் கையிலுள்ள சங்கு பாஞ்சஜன்யமாகும்.

* வீடுகளில் பூஜை செய்யும்போது சங்கை அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவதுண்டு. ஒற்றைச்சங்கை அபிஷேகத்துக்குப் பயன்படுத்தும்போது கலசத்திலுள்ள தீர்த்தத்தை உத்தரணியால் சங்கிலிட்டு அதை அபிஷேகம் செய்ய வேண்டும். நேரிடையாகச் சங்கையே தண்ணீரில் விட்டு தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்யக்கூடாது. தனிச் சங்கினால் அபிஷேகம் செய்வதானாலும் 108, 1008 சங்குகளால் அபிஷேகம் செய்வதானாலும் முதலில் சங்குக்குப் பூஜை செய்தபின்னரே அபிஷேகம் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.