மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குருபகவானால் உண்டாகும் யோகங்கள்!

குருபகவானின் பார்வையை பெற்ற சூரிய பகவான் மூலமாக ஏற்படுவது - சிவராஜயோகம். 

Updated On :30 நவம்பர் 2018, 6:35 am

குருபகவானின் பார்வையை பெற்ற சூரிய பகவான் மூலமாக ஏற்படுவது - சிவராஜயோகம். 

  • பெரியோர் ஆசிகளைப் பெற முடியும்.  
  • தெய்வீக ஞானம் அமையும்.
  • தந்தை நலம் சீரடையும்.
  • கொடுக்கல் - வாங்கல்கள் திருப்திகரமாக  அமையும்.
  • ஆன்மிக உணர்வு, பெரிய தரும ஸ்தாபனங்களுக்குத் தலைமை.
  • அரசாங்கத்தில் கஜானா அல்லது பெரிய வங்கிப் பதவி.
  • வழக்கறிஞராகப் பிராபல்யம்.
  • நீர்பாசனத்துறை, தொழில் உற்பத்தி.
  • சாஸ்திர ஞானம், உலகியல் அறிவு.
  • மின்சாரம், பௌதீகம்,  உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட இனங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.