தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் 2வது விமானி பத்திரமாக மீட்பு: ரஷ்யா

துருக்கிப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சு-24 ரக விமானத்தின் 2வது விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு தெரிவித்துள்ளார்.

Updated On :25 நவம்பர் 2015, 10:58 am

துருக்கிப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சு-24 ரக விமானத்தின் 2வது விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி-சிரிய எல்லையில் ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் துருக்கிப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அப்போது, இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் வெளியே குதித்து தப்பினர். ஆனால், அவர்களில் ஒருவரை துருக்கிப் படை சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், மற்றொரு விமானி சிரியா ராணுவத்தால் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.