ஆசியாவைச் சேர்ந்த 50 மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 14 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்பானி குடும்பம் 14.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆசியா நாடுகளில் வேறு எந்த நாட்டையும் விட, இந்தியா தான் 50 பணக்காரர்களில் 14 இடங்களைப் பிடித்துள்ளது.
அம்பானியைத் தவிர, முதல் 10 இடங்களில் பிரேம்ஜி குடும்பம் 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 7வது இடத்திலும், மிஸ்த்ரி குடும்பம் 14.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும், கோத்ரேஜ் குடும்பம் 15வது இடத்தையும், அர்செலர் மிட்டல் குழுமம் 19வது இடத்தையும், பிர்லாஸ் 22வது, பஜாஜ் 29வது, டாபர் இந்தியா 30வது, காடிலா ஹெல்த்கேர்ஸ் பட்டேல் 33வது, எய்சர் குழுமம் 40வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதே போல, ஸ்ரீ சிமெண்டின் பங்கர் குடும்பம் 42வது, ஜிண்டால் குடும்பம் 43வது, முஞ்சாய் குடும்பம் 46வது, சிப்லாவின் ஹமீட்ஸ் குடும்பம் 50வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் இடத்தை லீஸின் சாம்சங் குழுமம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


