பாகிஸ்தானில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் நேற்று மில்டன் பேருந்து நிலையத்தில் மோட்டார் சைக்கிலில் குண்டு வெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவன் தன் மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
இந்த குண்டு வெடிப்பு சம்பத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொருப்பேற்க வில்லை என தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிகை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


