கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏரிக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து :  சீனாவில் 17 பேர் பலி!

சீனாவில் இன்று காலை பேருந்து ஒன்று ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.

News image
Updated On :2 டிசம்பர் 2016, 7:04 am

பீஜிங் சீனாவில் இன்று காலை பேருந்து ஒன்று ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைத்துள்ளது மியொலிங் நகரம். அங்கு இன்று காலை 20 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த சம்பவம் காலை  6 முதல் 7 மணிக்குள்  நடந்துள்ளது.

இந்த விபத்தில் பலியான 17 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பேருந்து நீருக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டு விட்டதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.