புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பாக்தாத் இரட்டைக் குண்டு வெடிப்பு: 28 பேர் பலி!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த இரண்டு சாலையோர குண்டு வெடிப்பு சம்பவங்களில் 28 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

News image
Updated On :31 டிசம்பர் 2016, 11:02 am

பாக்தாத்: ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த இரண்டு சாலையோர குண்டு வெடிப்பு சம்பவங்களில் 28 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான சினாக் பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சந்தை ஒன்றிலும்,  அதன் அருகில் உள்ள தபால் நிலையம் ஒன்றிலும் இன்று காலைஅடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.  இந்த கோர சம்பவத்தில் 28 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.