ட்ரம்ப்பின் வெற்றிக்கு பிரெஞ்சு தூதர் போட்ட 'வில்லங்க' ட்வீட் !
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றவுடன் ' நமது கண் முன்னே உலகம் சிதைந்து வருகிறது' என்று அமெரிக்காவுக்கான பிரெஞ்சு தூதர் ட்வீட் செய்த விவகாரம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.









