பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி!

ரஷ்யாவின் புகழ் பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை நடந்த குண்டுவெடிப்பில்...

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 12:56 pm

DIN

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவின் புகழ் பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

ரஷ்யாவில் உள்ள புகழ் பெற்ற ரயில்நிலையங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை திடீர் என குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானதாக ரஷ்ய ஊடங்களில் வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.