சட்டத்திற்கும் பாசத்திற்கும் நடுவில் ஊசலாடும் சார்லி: ஒரு 11 மாதக் குழந்தையின் உயிர் போராட்டம்!
சட்டப்புத்தங்களின் வரிகளுக்கு நடுவிலும், பெற்றோரின் தணியாத முயற்சிகளுக்கு இடையிலும் ஒரு 11 மாதக் குழநதையின் உயிர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை நெகிழச் செய்வதாக உள்ளது.










