மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை
மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8 ஆக பதிவாகியுள்ளது.


மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8 ஆக பதிவாகியுள்ளது.
பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்சிகோ கடற்பகுதிகளில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ கடற்பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...