திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஜிம்பாப்வே: மீண்டும் கான்ஸ்டென்டினோ

ஜிம்பாப்வேயின் துணை அதிபராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி கான்ஸ்டென்டினோ சிவெங்காவை அதிபர் எமர்ஸன் நங்கக்வா மீண்டும் நியமித்துள்ளார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஹராரே: ஜிம்பாப்வேயின் துணை அதிபராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி கான்ஸ்டென்டினோ சிவெங்காவை அதிபர் எமர்ஸன் நங்கக்வா மீண்டும் நியமித்துள்ளார். கடந்த ஆண்டு துணை அதிபராக இருந்த நங்கக்வாவை அப்போதைய அதிபர் ராபர் முகாபே நீக்கியபோது, அப்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த கான்ஸ்டென்டினோ முகாபேயின் ஆட்சியை முடக்கினார். அதனைத் தொடர்ந்து முகாபே ராஜிநாமா செய்ததும், நங்கக்வா அதிபராகப் பொறுப்பேற்று, கான்ஸ்டென்டினோவை துணை அதிபர் ஆக்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.