துருக்கி: ரயில் விபத்தில் 24 பேர் பலி
துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு துணை அதிபர் ரிசெப் ஆக்டக் திங்கள்கிழமை தெரிவித்தார்.


துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு துணை அதிபர் ரிசெப் ஆக்டக் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அந்த நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் திங்கள்கிழமை நிறைவடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆக்டக் கூறியதாக துருக்கி அரசுக்குச் சொந்தமான அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...