/
சந்தைப் பொருளாதாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் புதிய அரசியல் சாசனத்துக்கு கியூபா நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் அந்நிய முதலீடுகள், தனியார் சொத்துரிமை போன்றவற்றுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தாலும், கியூபாவின் கம்யூனிஸக் கொள்கை தளர்த்தப்படாது என்று அந்த நாட்டின் அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










