விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

20 ஆண்டுகளுக்கு முன்பே நீரிழிவின் அறிகுறிகள்!

நீரிழிவு நோய் பாதிப்பு கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தோன்றி விடும் என்று

News image
Updated On :9 அக்டோபர் 2018, 12:55 am IST


நீரிழிவு நோய் பாதிப்பு கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தோன்றி விடும் என்று ஜப்பானில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, நீரிழிவால் பாதிக்கப்படாத 27,000 பேரிடம் கடந்த 2005 முதல் 2016-ஆம் ஆண்டு வரை ஜப்பானின் ஷின்ஷு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நீரிழிவு நோய் கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே உடல் பருமன், இன்சுலின் குறைபாடு போன்ற அறிகுறிகள் தோன்றிவிடுவதாக தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.