பாலியல் புகார்களுக்கு உள்ளான 48 ஊழியர்களை பணி நீக்கம் செய்து கூகுள் நடவடிக்கை
சான் பிரான்சிஸ்கோ: 2016ம் ஆண்டு முதல் பாலியல் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கும் கூகுள் நிறுவனம் 13 மூத்த மேலாளர்கள் உட்பட 48 பேரை இந்த காரணத்துக்காக பணி நீக்கம் செய்துள்ளது.










