2008 மும்பை தாக்குதல் குற்றவாளிகள் பாகிஸ்தானியர்கள்: நவாஸ் ஷெரிஃபின் கூற்றுக்காக லாகூர் நீதிமன்றம் சம்மன்
2008 மும்பை தாக்குதல் குற்றவாளிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்த கருத்துக்காக லாகூர் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.










