அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 100 பயங்கரவாதிகள் அழிப்பு

ஆப்கானிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

News image

கோப்புப் படம்

Updated On :24 டிசம்பர் 2019, 7:20 am

DIN

ஆப்கானிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பயங்கரவாதச் சம்பவங்களின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மொத்தம் 15 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 18 பயங்கரவாத அழிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் 109 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், 45 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம், சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளது. இருப்பினும் அவர்கள் அனைவரும் ஒரே பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களா? எனும் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.