நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

தென் அமெரிக்க நாடான பெருவின் எல்லைப் பகுதியில் உள்ள ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2019, 2:11 pm

DIN

பெரு: தென் அமெரிக்க நாடான பெருவின் எல்லைப் பகுதியில் உள்ள ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவின் எல்லைப் பகுதியில் உள்ள ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது இந்திய நேரப்படி 3.47 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

ஈக்வடாரின் கிழக்கு பகுதியான அமேசோன் பகுதி நிலநடுக்க மையமாக இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொதுமக்கள்  வீடுகளில் விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேத விபரங்கள் குறித்து எதுவும் தகவல் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.