இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதல்: பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் ஹேமசிறீ கைது
இலங்கையில் ஈஸ்டர் தினத் தாக்குதல் சம்பவத்தில் இலங்கையின் பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் ஹேமசிறீ மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா கைது செய்யப்பட்டனர்.








